Neem Oil Premium  45.00 180.00
Back to products
Green Cardamon (8mm) Large  120.00 390.00

Castor Oil Premium / Amanakku Ennai

 100.00 230.00

Added Thunder Coconut, Jeera, Fenugreek, Finnel Flower, Coriander, Ajwain

Unrefined, Unfiltered, Unprocessed Wooden Cold Pressed Oil,

NO Adulteration, NO Preservatives & Chemical Added

SKU: CHO004 Category:
Description

பாரம்பரிய முறையில் பல 100 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் தயாரித்து பயன்படுத்திய ஆமணக்கு எண்ணெய் (இளநீர், சீரகம், ஓமம், வெந்தயம், கொத்தமல்லி, கருஞ்சீரகம், ) சேர்த்து பழமையான முறைப்படி வாகை மரச்செக்கில் தயாரித்துவருகிறோம். இம்முறையில் தயாரிக்கப்படும் ஆமணக்கு எண்ணெய் மருத்துவ குணங்கள் நிறைந்தது உணவுக்கும் ஏற்றது.

தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்னரே, ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்) மற்றும் நல்லெண்ணெய் (எள் எண்ணெய்) முதலிய இரண்டு வகை தான் அதிகம் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகள். அதுவும், உடலுழைப்பாளிகள் பயன்படுத்தி வந்தது, ஆமணக்கு எண்ணெய் மட்டுமே.

Castor Oil is obtained from the cold pressing of the finest quality organic castor seeds, The oil is Processed without any chemical treatments and is ideal for use on your skin for children and this can be utilized for hair treatments too.

This can be added will preparing Sambar which is our traditional food varieties of Tamilnadu.

It makes all he food items so tastier when we add around 1 table spoon in the food items during the food duration.

If we have eye irritation or headache, you could also use this as a medicine by applying it around your eyes and your forehead.

ஆமணக்கு எண்ணெய் பயன்கள்:
பருப்பு வேகவைக்கும் போது அரை டீஸ்பூன் விளக்கெண்ணைய் சேர்த்துக் கொள்ளலாம் ரசம் வைக்கும் போது 4 சொட்டு சேர்த்தால் சுவை கூடும் சளி முறியும்.

அசைவ சமையலுக்கு மசாலா வதக்கும்போது விளக்கெண்ணெய் உபயோகித்தால் சுவையும் மணமும் கூடும்.

4 தேக்கரண்டி அளவு ஆமணக்கு எண்ணெய், 1 தேக்கரண்டி அளவு தேன் ஆகியவற்றை நன்றாகக் கலந்து உள்ளுக்குள் சாப்பிட சுகபேதியாகும். சிறுவர்களுக்கு இந்த அளவில் பாதியும், கைக்குழந்தைகளுக்கு இந்த அளவில் நான்கில் ஒரு பங்கும் தரலாம். இது ஒரு சிறந்த கை மருந்தாகும்.

ஒரு மண்டலம் (
48 நாள்) தினமும் இரவு உணவுக்கு ஒரு மணி நேரத்துக்குப் பின் 5 சொட்டுகள் வெந்நீரில் கலந்து மிதமான சூட்டுடன் பருகி வருவதன் மூலம் கீழ்க்காணும் நன்மைகள் கிடைக்கும்.

 
மலச்சிக்கல், வயிறு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.
வாயுத்தொல்லை, வயிற்றுப் புண் நீங்கும்
வயிற்றில் உள்ள கசடுகள், வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்
உடலுக்கு குளிர்ச்சி தரும்

ஆமணக்கு எண்ணெயால் ஏற்படும் சரும நன்மைகள்:

ஆமணக்கு எண்ணெயில் நிறைந்திருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகத்தில் ஏற்படும் பரு, வடு ஆகியவற்றை போக்க உதவும்.

இரவில் படுக்கும் போது முகத்தில் மிருதுவாக மசாஜ் செய்து கொள்ள முகச் சுருக்கம், கரும்புள்ளிகள், கண்களை சுற்றியுள்ள கருவளையம் மறையும்

தலைமுடி, கண் முடி, புருவம் அடர்ந்து வளர உதவும்.

கை கால், முட்டி வலி மற்றும் வயிற்று வலிகளுக்கு சிறந்த நிவாரணியாகும்.

கண் எரிச்சல் மற்றும் கண் சிவந்து இருந்தால் இரவில் 2 சொட்டு கண்களில் விட நல்ல தூக்கமும் கண் தெளிவு பெறும்.

தலைக்கு தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்துவந்தால் முடி வளரும் வேர்கள் பலப்படுவதுடன் முடி கருமையாக வளரும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அடி வயிற்றுவலிக்கு வயிற்றின் மேல் தடவ வலி சரியாகும்.

Additional information
Weight N/A
Litre

100 ml

,

1000 ml

,

200 ml

,

500 ml

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “Castor Oil Premium / Amanakku Ennai”

Your email address will not be published. Required fields are marked *

You have to be logged in to be able to add photos to your review.

Shipping & Delivery

SHIPPING POLICY

We will dispatch your order in 2 working days for all in-stock products.
Orders are sent by courier to an attended address.

If the package is returned to us by the courier for any reason you will be responsible for an additional delivery fee to resend the order, unless it is our mistake.

Orders are sent at the recipient’s risk.
Liability and title of the goods passes to the recipient when the parcel is dispatched.

The Cholaa has no control or responsibility after this point.

BACK ORDERS

If a portion of your order is out of stock, the in-stock portion will be sent immediately as per the above terms. The remainder will be placed on back order and sent as soon as available.

PAYMENT BEFORE DELIVERY

Please note that orders will only be processed after clear payment has been received. We will not dispatch any orders without full payment under any circumstances.